RECENT NEWS

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..

Mar 12, 2026

முகப்பு

குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 3 பேர் கைது

Nov 10, 2025 01:27 AM

31

குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 3 பேர் கைது

குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 3 பேர் கைது

குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்குள்ள காந்திநகர் மாவட்டத்தின் அடாலஜ் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டதில், அகமது மொகியுத்தீன் என்பவரிடம் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிகளை வழங்கிய ஆசாத் சுலைமான் ஷேக் மற்றும் முகமது சுகைல் சலீம் ஆகியோர் சிக்கினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைதான சையத், சீனாவில் எம்.பி.பி.எஸ். படித்தவர் என்றும், ரிசின் எனப்படும் கொடூரமான ரசாயன விஷம் தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அதன்மூலம் சதிச் செயலில் ஈடுபட முயன்றதாகக் கூறியுள்ள போலீசார், இவர்களுக்கான ஆயுதங்களை பாகிஸ்தான் வழியாக ட்ரோன் மூலம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies