RECENT NEWS

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Feb 12, 2026

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Feb 12, 2026

தமிழ்நாடு

த.வெ.க. முதல் மாநாட்டிற்கு சென்று விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு த.வெ.க. சார்பில் வீடு கட்டித் தர ஏற்பாடு

Nov 09, 2025 10:43 AM

44

த.வெ.க. முதல் மாநாட்டிற்கு சென்று விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு த.வெ.க. சார்பில் வீடு கட்டித் தர ஏற்பாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க. முதல் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு த.வெ.க. சார்பில் வீடு கட்டித் தருவதற்கு முதற்கட்டமாக பூமி பூஜை நடைபெற்றது.

நிவாரண உதவிகளை முன்பு வழங்கிய போது தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை என சார்லஸின் குடும்பத்தினர் தெரிவித்ததால் விஜய் உத்தரவின் பேரில் வீடு கட்டித் தரப்படுவதாக த.வெ.க.வினர் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆயிரம் ஆண்டு பழமையான லைம் ஸ்டோன் குகைகள்... சிலிர்க்கவைக்கும் ரகசியங்கள்... அந்தமானிலிருந்து நேரடி ரிப்போர்ட்!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies