முகப்பு
சென்னையில் 6 இடங்களில் செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்..
Nov 09, 2025 07:18 AM
38
சென்னையில் 6 இடங்களில் செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்..
சென்னையில் 6 இடங்களில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
நவம்பர் 24ஆம் தேதிக்குள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இணையதளம் மூலம் உரிமம் பெறுவது கடினமாக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சிறப்பு முகாமில் உரிமம் பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. செல்லப் பிராணிகள் எங்கு உள்ளது?, அதன் முழு விவரங்களை கண்டறிய மைக்ரோ சிப் பொருத்தப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu