தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
தமிழ்நாடு
பதிவு செய்யாத மருத்துவமனைகள மீது நடவடிக்கை எடுக்கப்படும்..! தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரிக்கை..
Nov 09, 2025 07:11 AM
43
பதிவு செய்யாத மருத்துவமனைகள மீது நடவடிக்கை எடுக்கப்படும்..!
தமிழகத்தில் செயல்படும் பதிவு செய்யாத மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவமனை நிறுவனங்கள் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 1997ன் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனவும் ஒரு முறை பதிவு செய்தால் அதன் உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
2026 ஜூன் மாதத்திற்குள் பதிவு செய்யுமாறும் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu