ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய நபர் டெல்லியில் கைது - எஸ்.பி
Nov 08, 2025 01:12 PM
53
டெல்லியில் கைது - எஸ்.பி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ரவி பிரதாப் சிங்கை டெல்லியில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளதாக எஸ்.பி தங்கதுரை தெரிவித்துள்ளார்.
விடுதியில் பாதுகாப்பு போடப்பட்டு நிலமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரகசிய கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோக்களை அவர் இதுவரையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக எஸ்.பி தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu