ஈரான் கடற்படை கப்பலுக்கு இலங்கை அரசு உதவிக்கரம்
Mar 06, 2026
நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
Mar 06, 2026
அரசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்து
Mar 06, 2026
சற்றுமுன்
காற்றாலை இறக்கையை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து.!
Nov 08, 2025 11:28 AM
131
லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடியிலிருந்து மகாராஷ்டிராவுக்கு ராட்சத காற்றாலை இறக்கையை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே கட்டுபபட்டை இழந்து கவிழ்ந்தது.
சுமார் 100 மீட்டர் நீள காற்றாலையின் இறக்கை சாலையின் குறுக்கே விழுந்ததால் மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu