கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
தமிழ்நாடு
தெங்குமரஹாடா & சுற்றுப்பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது - மக்கள்
Nov 08, 2025 10:36 AM
32
அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது - மக்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெங்குமரஹாடா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதாக, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகம் இருப்பதாலும் மலை பயிர் சாகுபடி நடைபெறுவதாலும், விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும், மின்விநியோகத்தை தடையின்றி வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu