ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
பெண்கள் பாதுகாப்பில் அரசியல் லாபத்திற்காக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் - தி.மு.க.
Nov 08, 2025 09:45 AM
25
அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் - தி.மு.க.
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக உண்மையை அறியாமல் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார்.
கோவையில் காரில் தன்னை யாரும் கடத்தவில்லை என்று சம்பந்தப்பட்ட பெண்ணே வாக்குமூலம் அளித்ததாகவும், சென்னை கண்ணகி நகரில் நேற்று முன்தினம் மாயமான 6 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டதாகவும் அவர் கூறினார். பெண்கள் பாதுகாப்பில் தி.மு.க. அரசு எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுக்காது என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu