பைக் மீது ஆம்னி பேருந்து மோதி 2 பேர் பலி
Mar 16, 2026
பைக் மீது ஆம்னி பேருந்து மோதி 2 பேர் பலி
Mar 16, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
முகப்பு
தேஜஸ் விமானங்களுக்கு 113 என்ஜின்கள் வாங்க அமெரிக்காவின் GE நிறுவனத்துடன் HAL ஒப்பந்தம்
Nov 08, 2025 06:25 AM
25
தேஜஸ் விமானங்களுக்கு 113 என்ஜின்கள் வாங்க அமெரிக்காவின் GE நிறுவனத்துடன் HAL ஒப்பந்தம்
தேஜஸ் போர் விமானங்களுக்கு 113 ஜெட் என்ஜின்களை வாங்க அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் உடன் HAL எனப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த என்ஜின்கள் 2027ம் ஆண்டு தொடங்கி 2032ம் ஆண்டு வரை வழங்கப்படும் என HAL அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது என்று தெரியவந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்த நிலையில், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu