சற்றுமுன்
சென்னையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான விபரங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் - சென்னை மாநகராட்சி
Nov 08, 2025 05:58 AM
49
சென்னையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான விபரங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் - சென்னை மாநகராட்சி
சென்னையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான விபரங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள செய்தி குறிப்பில், இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரியில் உள்ள உதவி மையங்களை 044-25619523, 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu