RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

முகப்பு

சீனாவில் மணவிழாக்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அரசு

Nov 08, 2025 02:50 AM

52

சீனாவில் மணவிழாக்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அரசு

சீனாவில் மணவிழாக்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அரசு

சீனாவில் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

மணமக்களின் சொந்த இடங்களில் மட்டுமே திருமண விழாவை நடத்த இதுவரை அனுமதி இருந்த நிலையில், இப்போது நாட்டின் எந்த இடத்திலும் மணவிழாவை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு மணவிழா கொண்டாட்டங்களுக்கு புதிய வடிவத்தை தந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். இனி ரயில்நிலையங்கள், சொகுசு விடுதிகள், மலை சிகரங்கள், என விதவிதமான இடங்களில் மணவிழா நடத்தும் திட்டங்களையும் வணிக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies