RECENT NEWS

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

முகப்பு

ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறிய 5 வயதான தமிழக சிறுவன்

Nov 08, 2025 02:21 AM

69

ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறிய 5 வயதான தமிழக சிறுவன்

ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறிய 5 வயதான தமிழக சிறுவன்

விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் சிவ விஷ்ணு, ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

சிவவிஷ்ணுவுடன், 7 வயதான பாரி, 10 வயதான இன்பா, 12 வயதான மனு சக்கரவர்த்தி உள்ளிட்ட சிறுவர்களும் தங்களது தந்தை மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்டோருடன் கிளிமாஞ்சாரோ சிகரத்தை அடைந்துள்ளனர்.

கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் மலை மீது ஏறிய அவர்கள், சிறிய முருகன் சிலை ஒன்றையும் மலையின் உச்சியில் வைத்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies