கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
அமெரிக்க ராணுவ தளத்திற்கு வந்த மர்ம பார்சலால் வீரர்களுக்கு பாதிப்பு
Nov 08, 2025 01:31 AM
33
அமெரிக்க ராணுவ தளத்திற்கு வந்த மர்ம பார்சலால் வீரர்களுக்கு பாதிப்பு
அமெரிக்க ராணுவ தளத்தில் மர்ம பார்சலால் வீரர்கள் பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தலைநகர் வாஷிங்டனில் இருந்து 25 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள மேரிலாண்டு ஆண்ட்ரு படை தளத்தில் இரு நாட்களுக்கு முன்னர் ஒரு பார்சலை திறந்து கையாண்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் உடல் நலம் தேறி உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மர்ம பார்சலை அனுப்பியவர்கள் யார், அதில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் விமான சேவைக்கான இடமாக ஆண்ட்ரு படை தளம் உள்ள நிலையில் பார்சல் விவகாரம் குறித்த விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ராணுவம் கூறியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu