முகப்பு
உலகின் விலை உயர்ந்த அரிசி என்ற பெருமையை பெற்றது ஜப்பானின் கின்மிமாய்
Nov 08, 2025 01:20 AM
86
உலகின் விலை உயர்ந்த அரிசி என்ற பெருமையை பெற்றது ஜப்பானின் கின்மிமாய்
உலகிலேயே விலை உயர்ந்த அரிசி என்ற பெயரை ஜப்பான் நாட்டின் Kinmemai Premium அரிசி பெற்றுள்ளது.
ஒரு கிலோ 12,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அந்த அரிசி தான் உலகிலேயே மிக தூய்மையான முறையில் தயாரிக்கபடுவதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
பிற அரிசிகளை போல Kinmemai Premium அரிசியை சமைக்கும் முன் கழுவத்தேவையில்லை என்றும், நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, ஸ்டார்ச் நீக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu