கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
டெல்லி விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த தொழில் நுட்ப கோளாறு
Nov 08, 2025 01:15 AM
49
டெல்லி விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த தொழில் நுட்ப கோளாறு
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு பல மணி நேரத்திற்கு பின்னர் சரி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வியாழன் அன்று மாலை முதல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தானியங்கி அமைப்பில் (AMSS) ஏற்பட்ட கோளாறு காரணமாக 800 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாகின, 20 சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்தக் கோளாறால் ஆட்டோ டிராக் சிஸ்டம் (ATS) மற்றும் தானியங்கி செய்தி மாற்றும் அமைப்பு (AMSS) ஆகியவை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வாக்கில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் விமான சேவைகள் சீராகின. ஆனாலும் ஒரு சில விமான சேவைகளில் இன்றும் தாமதம் ஏற்படக்கூடுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu