முகப்பு
புலிகள் காப்பக வனப்பகுதி சாலையில் நடமாடிய புலி : வாகன ஓட்டிகள் அச்சம்
Nov 07, 2025 10:28 AM
60
சாலையில் நடமாடிய புலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி சாலையில் நடமாடிய புலி காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
இரவு நேரங்களில் வனப்பகுதி சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறும் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu