RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

மாவட்டம்

150 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை அப்புறப்படுத்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு

Nov 07, 2025 01:42 AM

32

150 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை அப்புறப்படுத்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு

150 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை அப்புறப்படுத்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 150 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் அரச மரத்தை வெட்டக் கோரியும், வெட்டக்கூடாது என்றும் கிராம மக்கள் இரண்டு கோஷ்டியாக பிரிந்து போராட்டம் நடத்தினர்.

அத்தாணி வனத்துறைக்கு சொந்தமான மரத்தால் அருகில் உள்ள வீடுகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததால் மரத்தை அப்படியே அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர் மரத்தின் கீழே அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

 மரத்தை அப்புறப்படுத்தக் கோரி போராட்டம் நடத்திய மற்றொரு தரப்பினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அத்தாணி வனத்துறை ஊழியர்கள் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டி அகற்றினர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies