RECENT NEWS

ரூ 800 கோடி நில மோசடி.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கேபிள் செந்தில் திடீர் நாடகம்..! மிரட்டல் வழக்கில் தப்பிக்க டெக்னிக்

ரூ 800 கோடி நில மோசடி.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கேபிள் செந்தில் திடீர் நாடகம்..! மிரட்டல் வழக்கில் தப்பிக்க டெக்னிக்

Mar 18, 2026

தமிழ்நாடு

மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் நடந்த ஆட்டோ ரேஸ்

Nov 06, 2025 04:55 PM

68

மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் நடந்த ஆட்டோ ரேஸ்

சென்னையை அடுத்த மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் இரவு நேரத்தில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 3 ஓட்டுநர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஒரு ஆட்டோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் வசூலித்து, ரேஸில் வெற்றி பெறும் நபருக்கு மொத்த பணமும் வழங்கப்படும் எனக்கூறி ஓட்டுநர்கள் 10 முதல் 12 கிலோமீட்டர் தூரம் இந்த ரேஸை நடத்தியதாக கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ 800 கோடி நில மோசடி.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கேபிள் செந்தில் திடீர் நாடகம்..! மிரட்டல் வழக்கில் தப்பிக்க டெக்னிக்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies