RECENT NEWS

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

தமிழ்நாடு

சிவகாசிக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த செங்கால் நாரை பறவைகள் வலசை வரத் தொடங்கின.

Nov 06, 2025 06:53 AM

35

சிவகாசிக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த செங்கால் நாரை பறவைகள் வலசை வரத் தொடங்கின.

சிவகாசிக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த செங்கால் நாரை பறவைகள் வலசை வரத் தொடங்கின.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் சங்கரபாண்டியாபுரம் கிராமங்களுக்கு ஆஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செங்கால்நாரை பறவைகள் வலசை வரத் தொடங்கின.

ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் பெரியகுளம் கண்மாய்கு இரை தேடி வந்துள்ளன. வெளிநாட்டுப் பறவைகளின் அழகை பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies