RECENT NEWS

என் ஜாய்... எஞ்சாமீன்னுட்டு ஏன் சாமி சண்டை போடுறீங்க ?ச.நா. - அறிவு பங்கு பிரிக்கலையாம்..! 5 வருடமாக ஓயாத ராயல்டி சண்டை

என் ஜாய்... எஞ்சாமீன்னுட்டு ஏன் சாமி சண்டை போடுறீங்க ?ச.நா. - அறிவு பங்கு பிரிக்கலையாம்..! 5 வருடமாக ஓயாத ராயல்டி சண்டை

Mar 14, 2026

முகப்பு

பைக் ரேஸ் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில், சாலையில் சென்ற சக வாகன ஓட்டி உட்பட இருவர் உயிரிழப்பு

Nov 06, 2025 02:12 AM

136

பைக் ரேஸ் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில், சாலையில் சென்ற சக வாகன ஓட்டி உட்பட இருவர் உயிரிழப்பு

பைக் ரேஸ் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில், சாலையில் சென்ற சக வாகன ஓட்டி உட்பட இருவர் உயிரிழப்பு

சென்னையில் இரவு நேரத்தில் இளைஞர்கள் பைக் ரேஸ் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராயப்பேட்டையில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பீட்டர்ஸ் மேம்பாலத்தின் மீது நேற்றிரவு பத்தரை மணி வாக்கில் 19 வயதான கல்லூரி மாணவர் சுகைலும், ஜோயல் என்ற மற்றொரு இளைஞனும் பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இருவரது பைக்குகளும் ஒரு கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று உரசி விபத்துக்குள்ளாகி எதிர் திசையில் பைக்கில் வந்த குமரன் என்பவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மூவரும் கீழே விழுந்த நிலையில், சுகைலும் குமரனும் உயிரிழந்தனர்.

ஜோயல் படுகாயமடைந்தார். 2 பெண் குழந்தைகளின் தந்தையான 49 வயது குமரன் வேலை முடிந்து வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என் ஜாய்... எஞ்சாமீன்னுட்டு ஏன் சாமி சண்டை போடுறீங்க ?ச.நா. - அறிவு பங்கு பிரிக்கலையாம்..! 5 வருடமாக ஓயாத ராயல்டி சண்டை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies