RECENT NEWS

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

தமிழ்நாடு

ஏரிக்கரையில் ரௌடி வெட்டிக் கொலை- போலீஸார் விசாரணை

Nov 05, 2025 07:33 AM

192

ஏரிக்கரையில் ரௌடி வெட்டிக் கொலை- போலீஸார் விசாரணை

ஏரிக்கரையில் ரௌடி வெட்டிக் கொலை- போலீஸார் விசாரணை

திருவள்ளூர் அருகே எம்ஜிஆர் நகர் ஏரிக்கரையில் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடனும், தலையில் கல்லைத் தூக்கிப் போடப்பட்டும் உயிரிழந்த நிலையில் ரவுடி சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மணவாள நகரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவீன் என்ற குள்ள சீனு கடந்த 6 மாதங்களாக குற்ற செயல்களில் ஈடுபடாமல் தனது தாய் நடத்தி வரும் இட்லி கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு நவீனை சிலர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies