அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
உலகம்
அமேசான் வனப்பகுதி நீர்நிலைகளில் விடப்பட்ட தாரிகாயா ஆமைக் குஞ்சுகள்
Nov 05, 2025 02:41 AM
60
அமேசான் வனப்பகுதி நீர்நிலைகளில் விடப்பட்ட தாரிகாயா ஆமைக் குஞ்சுகள்
பெரு நாட்டில் காலெர்லா நதிப்படுகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தாரிகாயா ஆமைக் குஞ்சுகள் விடப்பட்டன.
மஞ்சள் நிறப் புள்ளிகளைக் கொண்ட தாரிகாயா நன்னீர் ஆமைகள் அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளவையாகும். அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையாக காப்பகத்தில் ஆமைக் குஞ்சுகள் செயற்கையாகப் பொறிக்கப்பட்டு ஆற்றில் பாதுகாப்பாக விடப்பட்டன.
தன்னார்வ அமைப்பினர் ஆமைக் குஞ்சுகளை படகுகளில் எடுத்துச் சென்று அமேசான் வனப்பகுதிக்குள் உள்ள நீர்நிலைகளில் விடுவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu