5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
Mar 14, 2026
மாவட்டம்
தனியார் மினிபேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - 30 பேர் படுகாயம்
Nov 04, 2025 04:28 PM
48
மினிபேருந்து கவிழ்ந்து விபத்து
மதுரை வாடிப்பட்டி அருகே ஓட்டுநர் அதிவேகம் காரணமாக தனியார் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி குலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விதிமுறையை மீறி 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்றி வந்ததும், அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu