RECENT NEWS

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

முகப்பு

800 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது

Nov 04, 2025 01:45 AM

119

800 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது

800 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது

இத்தாலி தலைநகர் ரோம் நகரின் அருகே 800 ஆண்டுகள் பழமையான கோபுரம் ஒன்று இடிந்து விழுந்தது. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபுரத்தை புனரமைக்கும் பணியின் போது இடிந்ததாகத் கூறப்படுகிறது.

உலகப்புகழ் பெற்ற கொலோசியம் அருகே கட்டப்பட்டிருந்த இந்தக் கோபுரம் போப் மூன்றாம் இன்னசென்ட் குடும்பத்திற்காக கட்டப்பட்டது என்பதும், 29 மீட்டர் உயரமுள்ள இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies