காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
போரை முடிவுக்கு கொண்டுவர 3 நிபந்தனைகள்- ஈரான்
Mar 12, 2026
பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை
Mar 12, 2026
முகப்பு
ஆரணி அருகே தனியார் பேருந்து மோதி செவிலியர் உயிரிழப்பு
Nov 02, 2025 02:10 AM
83
ஆரணி அருகே தனியார் பேருந்து மோதி செவிலியர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடந்த விபத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் சலமநத்தம் கிராமத்தை சேர்ந்த செவிலியர் வினிதா என்பவர் குன்னத்தூரில் உள்ள தனது பாட்டியைப் பார்க்க ஸ்கூட்டியில் வந்திருந்தார்.
பாட்டியைப் பார்த்துவிட்டு திரும்பும்போது, அருகே ஆரணி அரியப்பாடி கூட்ரோடு அருகே வரும் போது இடது புறம் திரும்புவதற்கு இண்டிகேட்டர் போட்டு திரும்பியுள்ளார்.
அப்போது ஆரணியிலிருந்து வேலூர் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த தனியார்
பேருந்து ஸ்கூட்டி வாகனம் மீது மோதி விபத்துகுள்ளானதில் வினிதா தலைநசுங்கி உயிரிழந்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu