ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி இ.பி.எஸ். பாராட்டு..!
Oct 28, 2025 10:14 AM
195
கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய கபடி அணியின் துணை கேப்டன் கண்ணகி நகர் கார்த்திகாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் இ.பி.எசை. சந்தித்த பிறகு பேட்டியளித்த கார்த்திகா, கண்ணகி நகரின் புகழை உலகறியச் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu