கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
ஹாலோவீன் விழாவில் வழக்கத்துக்கு மாறாக செயற்கை மலர் அலங்காரம்..! எலும்புக்கூடு, மண்டை ஓடுகளுடன் மலரையும் வைத்து கொண்டாட்டம்..
Oct 28, 2025 10:11 AM
68
ஹாலோவீன் விழாவில் வழக்கத்துக்கு மாறாக செயற்கை மலர் அலங்காரம்..!
நியூயார்க் நகரின் மத்திய மன்ஹாட்டனில் ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு குடியிருப்பு ஒன்றில் செயற்கை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு படிக்கட்டு பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படிக்கட்டு அலங்காரம் டிக்டாக்கில் வைரலாகி உள்ளது.
அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மாவை மகிழ்விக்க நடத்தப்படும் ஹாலோவீன் திருவிழாவில் மனித எலும்புக்கூடு, மண்டை ஓடு என்று ஜோடிக்கப்படும் சூழலில் அதனுடன் செயற்கை பூக்களையும் வைத்ததால் பலரது கவனம் இல்லம் நோக்கி திரும்பியது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu