RECENT NEWS

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சற்றுமுன்

ராங் ரூட்டில் வேகமாக வந்த JCB வாகனத்தால் பறிபோன தம்பதியரின் உயிர்.!

Oct 27, 2025 02:29 PM

151

ராங் ரூட்டில் வேகமாக வந்த JCB வாகனத்தால் பறிபோன தம்பதியரின் உயிர்.!

பறிபோன தம்பதியரின் உயிர்.!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பைக்கில் சென்ற தம்பதி மீது ராங் ரூட்டில் வேகமாக வந்த JCB வாகனம் மோதியது.

பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட முருகன், பார்வதி தம்பதியர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். முருகன் ஹெல்மெட் Strap-ஐ முறையாக அணியாததால் விபத்தின்போது ஹெல்மெட் கழன்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies