அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
முகப்பு
அவர்களைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் - கே.என்.நேரு
Oct 04, 2025 06:18 AM
54
திருச்சி சோமரசம்பேட்டையில், 30 லட்ச ரூபாய் மதிப்பில் சித்த மருத்துவ கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சரவணன், எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விஜய் மற்றும் தவெக பெயரைக் குறிப்பிடாமல், அவர்களைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும், பயந்து என்ன செய்யப்போகிறோம், எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம் என்று தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu