கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - ஆவணங்களுடன் சென்னை புறப்பட்ட கரூர் போலீசார்..!
Oct 04, 2025 05:59 AM
73
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களுடன் கரூர் போலீசார் சென்னை புறப்பட்டனர்
கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், SP-க்கள் விமலா, ஷியாமளா தேவி கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் கரூர் காவல் துறையினர் சென்னை புறப்பட்டனர்
பிரசார பயணத்தின்போது விபத்து ஏற்படுத்திய விஜயின் பிரசார பேருந்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு
சென்னை பனையூரில் கட்சி அலுவலகத்தில் உள்ள பேருந்தை பறிமுதல் செய்ய உள்ளதாக போலீசார் தகவல்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu