கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
மாவட்டம்
லாரியில் ஏறி விளையாடிய போது சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்..!
Oct 04, 2025 01:42 AM
140
சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்
பல்லடத்தில் ரெடிமிக்ஸ் லாரியில் ஏறி விளையாடிய போது லாரி சக்கரத்தில் சிக்கிய 7 வயது சிறுவன் தரணிஷ் உடல் நசுங்கி உயிரிழந்தது குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வரும் குமாரின் மகனான தரணிஷ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏறி விளையாடி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
நகர்ந்து சென்ற லாரியைப் பிடித்து தொங்கியபடி சென்ற சிறுவன் வளைவில் லாரி திரும்பிய போது சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu