RECENT NEWS

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

முகப்பு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Oct 03, 2025 08:40 AM

61

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இராமநாதபுரம் நகராட்சியில், தேசிய நெடுஞ்சாலைப் பகுதி நான்குவழித் தடத்திலிருந்து ஆறுவழித் தடமாக ரூ.30 கோடியில் மேம்படுத்தப்படும்

திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டங்களில் இருக்கின்ற 16 முக்கிய கண்மாய்கள் ரூ.18 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.

கீழக்கரை வட்டத்தில் உத்திரகோசமங்கை, வித்தானூர் உள்ளிட்ட 6 கண்மாய்கள் ரூ. 4.65 கோடி மறுசீரமைக்கப்படும்.

ரூ. 4.90 கோடியில் கடலாடி வட்டத்திலுள்ள செல்வானூர் கண்மாய் மற்றும் சிக்கல் கண்மாய் மறுசீரமைக்கப்படும்

ரூ. 4.50 கோடியில் பரமக்குடி நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

இராமநாதபுரம் நகராட்சியின் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும்

ரூ. 10 கோடியில் இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளை தொடங்கும் வகையில் புதிய - கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும் !

ரூ.3 கோடியில் கீழக்கரை நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடமும், ரூ.1.50 கோடியில் நவீன மீன் அங்காடியும் கட்டப்படும் !

ரூ. 1 கோடியில் கமுதி பகுதி விவசாயிகளின் நலன்கருதி, 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies