மின்கசிவு காரணமாக பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
Mar 10, 2026
ஹைதராபாத்தில் போலி நெய் தயாரிப்பு மோசடி அம்பலம்
Mar 10, 2026
முகப்பு
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை
Oct 03, 2025 04:09 AM
85
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
விஜயதசமி பூஜைக்காக கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்றிருந்த நிலையில், எதிர்பாரத வகையில் உணவு தேடி கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானையை பார்த்தவர்கள், திரும்பி பார்க்காதீங்க ஓடுங்க.. என்று கூச்சலிட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu