கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
காங்கிரஸ் சார்பில் கே.சி.வேணுகோபால் அடங்கிய குழுவினர் கரூரில் ஆய்வு
Sep 30, 2025 04:23 PM
70
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு காங். குழுவினர் நேரில் ஆறுதல்
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் நிதி உதவி வழங்கியபோது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி காசோலையை வழங்கியபோது துக்கம் தாளாமல் பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.
மயங்கிய பெண்ணை மருத்துவமனைக்கு காரில் ஏற்றி அனுப்பிய காங்கிரஸ் நிர்வாகிகள், பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவருவோருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் சார்பில் மொத்தம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu