2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
முகப்பு
ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி தந்தை, இரு மகள்கள் உயிரிழப்பு
Sep 30, 2025 04:07 PM
65
தண்ணீரில் மூழ்கி ஒரு மணி நேரத்தில் கரை ஒதுங்கிய தந்தையின் உடல்
சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே கடலில் குளித்தபோது உயிரிழந்த 2 சகோதரிகளின் உடல்கள் கரை ஒதுங்கின. கடந்த ஞாயிற்றுக்கிழமை, உறவினர்கள் 17 பேருடன், கடலில் குளிப்பதற்கு சென்ற நிலையில், வெங்கடேசனும், அவரது 17 மற்றும் 16 வயது மகள்களும், ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
தண்ணீரில் மூழ்கி இறந்த ஒரு மணி நேரத்திலேயே வெங்கடேசனின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், இன்று அவரது மகள்களின் உடல்கள் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu