கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 26 பேர் டிஸ்சார்ஜ்
Sep 30, 2025 04:04 PM
30
சிகிச்சை பெற்று வரும் 5 பேர் ஓரிரு நாட்களுக்குள் டிஸ்சார்ஜ்
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 5 பேர், ஓரிரு நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற நெரிசல் சம்பவத்தில் சிக்கி, மொத்தமாக 110 பேர் காயம் அடைந்திருந்தனர், 41 பேர் உயிரிழந்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu