மின்கசிவு காரணமாக பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
Mar 10, 2026
ஹைதராபாத்தில் போலி நெய் தயாரிப்பு மோசடி அம்பலம்
Mar 10, 2026
முகப்பு
கரூர் கூட்டநெரிசல் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு
Sep 30, 2025 09:40 AM
63
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 4 பேர் கைது
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து வரும் நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாடவும், ஜாமீன் எடுக்கவும் தவெக வழக்கறிஞர் அணியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu