கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி - விஜய்
Sep 28, 2025 06:19 AM
285
கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி - விஜய்
காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதி உதவி - விஜய்
கற்பனைக்கும் எட்டாத வகையில் கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கிறேன் - விஜய்
என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன் - விஜய்
சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் த.வெ.க. உறுதியாகச் செய்யும் - விஜய்
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் - விஜய்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu