தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலி - முதலமைச்சரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்
Sep 28, 2025 05:23 AM
221
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலி - முதலமைச்சரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்
கரூர் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலி - நடந்தது என்ன? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தை இறுதி செய்தது யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் கடிதம்
கரூரில் எத்தனை பேர் வருவார்கள் என கூறி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரப்பட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் எத்தனை பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி
39 பேர் உயிரிழக்க காரணம் என்ன? மருத்துவமனைகளில் உள்ளவர்கள் எத்தனை பேர்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் கடிதம்
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலியானது குறித்து விரிவான தகவல்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu