தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
முகப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது உயிரிழந்த சோகம் - கதறி அழும் உறவினர்கள்
Sep 28, 2025 03:05 AM
98
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல்
கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறலால் ஒன்றரை வயதுக் குழந்தை விஷ்ணு உயிரிழந்த சோகம்
உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் தாயார் வாய்பேச இயலாத, காதுகேளாத மாற்றுத்திறன் பெண் ஆவார்
குழந்தையை அவரது அத்தை விஜய்யை காண்பிக்க அழைத்துச் சென்றுள்ளார் - குழந்தையின் உறவினர் தகவல்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu