அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
மாவட்டம்
நாளை விஜய் பிரச்சாரம் - தவெக கொடிகள், வரவேற்பு பேனர்களுடன் விழாக் கோலம்
Sep 26, 2025 08:09 AM
89
நாளை விஜய் பிரச்சாரம் - தவெக கொடிகள், வரவேற்பு பேனர்களுடன் விழாக் கோலம்
நாமக்கல் கே.எஸ் திரையரங்கு அருகே நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளநிலையில் அதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.
நாமக்கல் - சேலம் சாலையின் இரு மருங்கிலும் ஏராளமான தவெக கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. விஜயின் வலது பக்கம் அறிஞர் அண்ணாவும், இடது புறம் எம்.ஜி.ஆர். இருப்பது போலவும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu