கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
தமிழ்நாடு
பா.ம.க. சட்டமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் - வழக்கறிஞர் பாலு
Sep 25, 2025 10:42 AM
72
பா.ம.க. சட்டமன்ற கொறடா பொறுப்பில் இருந்து எம்.எல்.ஏ.அருளை நீக்கி மயிலம் சிவக்குமாரை நியமிக்கக்கோரி பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளரை நேரில் சந்தித்து நினைவூட்டல் கடிதம் வழங்கினர்.
பாமக சட்டமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கி, புதிய தலைவராக தருமபுரி வெங்கடேசனை நியமிக்கக்கோரியும் மனு அளித்ததாக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.
பாமகவுக்கு எதிராக செயல்பட்டதால் ஜி.கே.மணியை சட்டமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாகவும், ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அருள் தன்னை பாமக எம்.எல்.ஏ. என்று கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் பாலு கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu