RECENT NEWS

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

முகப்பு

நண்பன் வீட்டில் 23 சவரன் நகை திருடியவர் கைது

Sep 24, 2025 12:49 AM

48

நண்பன் வீட்டில் 23 சவரன் நகை திருடியவர் கைது

நண்பன் வீட்டில் 23 சவரன் நகை திருடியவர் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் வீட்டில் 23 சவரன் தங்க நகையைத் திருடியதாக, அவரது நண்பர் சுபாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சிசிடிவி கேமரா மூலம், திருட்டு நடந்து 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 23 சவரன் நகையை மீட்ட போலீசார், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies