கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
டிடிவி தினகரனை சந்தித்து பேசியது உண்மை தான் - அண்ணாமலை
Sep 23, 2025 05:58 AM
59
டிடிவி தினகரனை சந்தித்து பேசியது உண்மை தான் - அண்ணாமலை
டிடிவி தினகரனை சந்தித்து பேசியது உண்மை தான்; அது வெளிப்படையான சந்திப்பு தான் - அண்ணாமலை
திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் ஒன்றுபடுமாறு, டிடிவி தினகரனிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன் - அண்ணாமலை
நவம்பர் மாதத்திற்கு பிறகு பார்க்கலாம் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்; நம்பிக்கையோடு காத்திருப்போம் - அண்ணாமலை
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை - அண்ணாமலை
ஐயப்ப சுவாமியை வைத்து கேரள அரசு பிக்பாக்கெட் அடித்து வருகிறது - அண்ணாமலை
சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய திமுகவினருக்கு ஐயப்ப மாநாட்டில் என்ன வேலை - அண்ணாமலை
கடந்த 3 ஆண்டுகளில் ஐயப்பன் கோவிலில் இருந்து ரூ.1100 கோடி வருமானம் கிடைத்துள்ளது - அண்ணாமலை
கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய பிணராயி விஜயன் எப்படி ஐயப்பனுக்கு மாநாடு நடத்த முடியும்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவேன் - அண்ணாமலை
முதல்வரின் வெளிநாட்டு பயணம் - விஜய் கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக த.வெ.க தலைவர் விஜய் பேசிய கருத்துகளை வரவேற்கிறேன் - அண்ணாமலை
விஜய் பேசியதை மறுத்தால் ஆளும் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - அண்ணாமலை
கப்பல் கட்டுமானத்தில் ரூ.30,000 கோடி முதலீடு விவகாரம்
மத்திய அரசு நிறுவனங்கள் தான் முதலீடு செய்கிறது - அண்ணாமலை
"மத்திய அரசு நிறுவனம் முதலீடு என்று சொல்வதில் என்ன தயக்கம்?"
தூத்துக்குடி கப்பல் கட்டுமானத்தில் ரூ.30,000 கோடி முதலீடு செய்யும் 2 நிறுவனங்களும், மத்திய அரசு நிறுவனங்கள் தான் - அண்ணாமலை
மத்திய அரசு நிறுவனங்கள் தான் முதலீடு செய்கிறது என்று சொல்வதில், திமுக அரசுக்கு, தொழிற்துறை அமைச்சருக்கும் என்ன தயக்கம் - அண்ணாமலை
அரசியல் செய்யும் ஒரே சபாநாயகர் அப்பாவு - அண்ணாமலை
நாட்டிலேயே ஒருவர் சபாநாயகராக இருந்து கொண்டு அரசியல் செய்யும் ஒருவர் அப்பாவு தான் - அண்ணாமலை
ரஜினியை சந்திப்பதில் அரசியல் இல்லை - அண்ணாமலை
ரஜினியை குருவாக பார்க்கிறேன் - அண்ணாமலை
ரஜினியை மாதம் இருமுறை பார்க்கிறேன்; அவருடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை - அண்ணாமலை
நான் ரஜினி காந்தை ஒரு குருவாக பார்க்கிறேன்; அவர் ஆன்மீகம் பற்றி பேசுவார்; ஆத்மார்த்தமான நட்பு இருக்கக்கூடிய மனிதர் ரஜினி
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu