கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
5 பிஸ்டல் ரக துப்பாக்கி உள்பட 6 துப்பாக்கிகள் பறிமுதல்..
Sep 23, 2025 04:04 AM
54
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 624 கிலோ போதைப் பொருள்
இலங்கையின் தங்காலை பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளில் இருந்து ஹெராயின் உள்பட 624 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், 5 பிஸ்டல் ரக துப்பாக்கி உள்பட 6 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே வீட்டில், உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் ஒன்றும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் லாரி ஓட்டுநரும் மீட்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி லாரி ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu