2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
முகப்பு
இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிகள் இரண்டு பேருக்கு பாலியல் வன்கொடுமை
Sep 23, 2025 01:33 AM
131
போக்ஸோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 இளைஞர்கள் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிகள் இரண்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர்கள் 2 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மாமல்லபுரம் போலீஸார் கைது செய்தனர்.
பள்ளியில் படித்து வந்த அக்கா-தங்கையை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுநரான காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu