கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
தமிழ்நாடு
திருப்பதி பிரம்மோற்வ விழாவின்போது செயற்கைக்கோள் உதவியுடன் பக்தர்கள் வருகை கண்காணிப்பு
Sep 22, 2025 04:16 PM
94
திருப்பதி பிரமோற்சவ விழாவின் போது பக்தர்கள் வருகை மற்றும் திருப்பதியில் உள்ள காடுகளின் வன உயிரினங்களை செயற்கைகோள் உதவியுடன் கண்காணிக்க இருப்பதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
ஆவடி அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் பேட்டி அளித்த அவர், இந்திய கடற்படைக்காக அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ஜிசாட்-7', கடல் சார்ந்து மட்டுமின்றி புவியையும் கண்காணிக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu