RECENT NEWS

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

முகப்பு

கோவையில் தனியார் மழலை பள்ளியில் நவராத்திரி பூஜை கோலாகலம்

Sep 22, 2025 12:34 PM

45

கோவையில் தனியார் மழலை பள்ளியில் நவராத்திரி பூஜை கோலாகலம்

தெய்வங்களின்வேடமிட்டு கொலு பொம்மைகள் போல் வீற்றிருந்த குழந்தைகள்

கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூரில் உள்ள மழலையர் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் முருகன், அம்மன், சிவன்,பார்வதி,விஷ்ணு உள்ளிட்ட தெய்வங்களின் வேடமிட்டு கொலு பொம்மைகள் போல் வீற்றிருந்த காட்சி காண்போரைக் கவர்ந்தது.பின்னர், அவர்கள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கொலு அலங்காரத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

Mar 07, 2026

polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies