பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
மத்திய அரசின்புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலி
Sep 22, 2025 09:19 AM
65
உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களுக்கு ஜி எஸ் டி 12 %ல் இருந்து 5 %ஆகக் குறைப்பு
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களின் விலை கிலோவுக்கு 40 முதல் 50 ரூபாய் வரை விலை குறைந்தது.
பாதாம்,பிஸ்தா,அத்தி,பேரிச்சை உள்ளிட்டவற்றிற்கு ஜி எஸ் டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இதனால் கிலோ ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அத்திப்பழம் தற்போது கிலோஆயிரத்து124 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu