முகப்பு
நாகை மாவட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்
Sep 20, 2025 07:04 AM
62
2 வது பிரசாரத்தை மேற்கொள்ள நாகை வந்தடைந்த த.வெ.க தலைவர்..
திருச்சியில் இருந்து காரில் வந்து கொண்டிருக்கும் தவெக தலைவர் விஜயை வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள்
நாகை புத்தூர் ரவுண்டானா அருகே அண்ணாசிலை பகுதியில் தவெக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்
திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் பிரச்சார பேருந்தில் ஏறிய விஜய் நாகை நோக்கி பயணம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிரச்சாரம் நடைபெறும் நாகைக்கு கார் மூலம் புறப்பட்ட விஜய் திருவாரூரில் பிரச்சார பேருந்தில் ஏறினார்
நாகையில் நண்பகல் 12.30மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டம்
அம்மையப்பன், திருவாரூர்
•••••••••••••••••
நாகையில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்துள்ள விஜய் தொடர்ந்து நாகை பயணமாகிறார்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிரச்சாரம் நடைபெறும் நாகைக்கு கார் மூலம் புறப்பட்ட விஜய் திருவாரூரில் பிரச்சார பேருந்தில் ஏறினார்
திருச்சியில் இருந்து சுமார் 145 கிமீ காரில் பயணித்து நாகையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்
நாகையில் நண்பகல் 12.30மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டம்
கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரில் தவெக தலைவர் விஜய் நாகை நோக்கி பயணம்
விஜய் உரையாற்ற உள்ள இடத்தில் காலை முதலே தவெக தொண்டர்கள் கூடி வருகின்றனர்
தற்போது வரை சுமார் 2000 பேர் விஜய் பேச உள்ள இடத்தில் திரண்டுள்ளனர்
நண்பகல் 12.30 மணி அளவில் நாகை புத்தூர் ரவுண்டானா அருகே விஜய் பேசுவார் என எதிர்பார்ப்பு
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu